வம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்- வீடியோ
  • 6 years ago
#priyanka #jyothika #tv #serial #actress #suicide #viral


Tv actress Priyanka fondly called TV Jyothika committed suicide. Here are the twitter posts and feed that Priyanka's friends , family posted on her page. TV serial actress Priyanka has committed suicide in Chennai on wednesday. The number of TV serial artists who end their lives is increasing. opular Tamil TV actress Priyanka allegedly committed suicide at her Valasaravakkam residence. Priyanka is known for playing Jyotikha in Tamil TV show Vamsam, which starred Ramya Krishnan in the lead.
The actress was found hanging from ceiling fan by her maid today morning. It is alleged that the reason behind this extreme step of the actress could be domestic dispute. The actress was married for three years. The didn't have any kids, which is said to be the main reason for tension in the family. Priyanka's body has been sent for postmortem and investigation is underway for the reason behind the suicide.

பிரியங்கா தற்கொலை. துக்கத்தில் நண்பர்களின் FB போஸ்ட். மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமாக சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. சின்னத்திரை மற்றும் பெரிய திரையை சேர்ந்த பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. மனஅழுத்த பிரச்சனையை மறைத்துக் கொண்டு சீரியல்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது நல்லது. மனஅழுத்த பிரச்சனையை கவனிக்காவிட்டால் தற்கொலையில் முடியும் என்று மனஅழுத்தத்தில் இருந்து மீண்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended