பாஜக வை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பணியை திமுக தொடங்கியது
  • 6 years ago
பாஜக-வை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பணியை திமுக தொடங்கியுள்ளது. இதற்காக மண்டல பிரதிநிதிகள் மூலம் மாவட்டங்கள் தோறும் உறுப்பினர்கள் கூட்டம் நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended