காமக்கொடுமுகி நிர்மலாதேவி மீது சிபிசிஐடி இன்று குற்றப்பத்திரிகை

  • 6 years ago
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற காமக்கொடுமுகி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில் நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக. விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற எண் 2ல், இன்று மீண்டும் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும் சிபிசிஐடி தரப்பில் இருந்து இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended