சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை எதிரொலியாக 20 இடங்களில் சிறப்பு முகாம்கள்

  • 6 years ago
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாலையெங்கும் மழைநீர் காட்டாற்று வெள்ளம்போல் ஓடியது. மேலும், பச்சப்பட்டி, பள்ளப்பட்டி, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்

The rainy stream flowing through the heavy rainfall occurred in Salem district yesterday. In addition, rains were flooded due to floods in areas including Pachapatti, Vallapatti and Kurinji Nagar.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended