எம்.ஜி.ஆர் பெயரில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் செலவில் தமிழ் இருக்கை-முதலமைச்சர்

  • 6 years ago
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்வை வெளியிட்டார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். வேலூரில் மாவட்ட விளையாட்டு வளாகம் 17 புள்ளி 30 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், இணையத்தில் தமிழை மேம்படுத்த ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், தமிழ்ச்சொல் உருவாக்குதல்; மொழிபெயர்த்தல் உள்ளிட்டவைக்கு 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended