பாகிஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலி

  • 6 years ago
பாகிஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானத்தில் 2 விமானிகள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். பெஷாவர் விமானப்படை தளத்தில் அந்த விமானம் தரை இறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ரானுவ அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. . இருப்பினும் இந்த விபத்துக்கு தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஏற்பட்டதாக, ரானுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஏற்பட்ட விபத்தில் துணை ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended