முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - ஸ்டாலின்

  • 6 years ago
ஆளுநர் ஆய்வு குறித்து முதலமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.

முதலமைச்சருக்கே தெரியாமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் - எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டி.\

ஆளுநரின் ஆய்வு குறித்து பதிலளிக்க முதலமைச்சர் மறுப்பு - ஸ்டாலின்.

தமிழகத்தின் சுயாட்சி உரிமையை மீறுவதாக, ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கிறது - ஸ்டாலின்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended