சிவகாசி: மது அருந்திய 15 வயது சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • 6 years ago
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த கணேசன், முகம்மது இப்ராஹிம், ஹரிஹரன், 15 வயது சிறுவன் கெளதம் உள்ளிட்ட 7 பேர் குற்றலாம் செல்வதாக கூறிவிட்டு தங்களது வீடுகளில் இருந்து சென்றுள்ளனர். இதற்கிடையே குற்றாலம் செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே கூட்டாக மது அருந்திவிட்டு 4 பேர் வீட்டிற்கு சென்ற நிலையில் அனைவரும் மயக்கமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். அங்கு 15 வயது சிறுவன் கெளதமன், உட்பட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.






Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV