ஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள் - வைரமுத்து

  • 6 years ago
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அதன்படி கலிங்கத்துப்பரணி இயற்றிய ஜெயங்கொண்டார் குறித்த கட்டுரையை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றினார்.

அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது எனக் கூறினார்.

While speaking in a function, poet Vairamuthu requested the government to not to lay road on poor people's back.