கேரள பாதிரியார்களை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!- வீடியோ

  • 6 years ago
கேரளாவில் பாவமன்னிப்பு கோரிய பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய பாதிரியார்களை அம்மாநில உயர்நீதிமன்றம் வெளுத்து வாங்கியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும் டெல்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.

Recommended