ரோகித்தை பாராட்டிய அக்தருக்கு பாக்..ரசிகர்கள் எதிர்ப்பு..வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பாராட்டியதற்காக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். 20 ஓவர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபகர் ஜமான் சிறப்பாக பேட் செய்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.


Mohammad Kaif tweets did not go well with many Twitter users. Meanwhile, former Pakistani pacer Shoaib Akhtar was also trolled for a congratulatory message to India.

Recommended