அரசு அனுமதியின்றி காட்டை விழுங்கி கட்டிடம் கட்டிய ஜக்கி - சிஏஜி அறிக்கை- வீடியோ

  • 6 years ago
ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஈஷா யோகா மையம் கபளிகரம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

கோவை மாவட்ட எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது.

CAG reports that Isha foundation builds so many buildings in the Coimbatore forest area without Tamil Nadu forest department approval.

Recommended