தமிழ் படம் 2 படக்குழுவை வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்- வீடியோ

  • 6 years ago
#vijay #fans #angry #tamizhpadam2 #csamudhan #mirchisiva #sarkar #troll

Vijay fans have challenged Tamizh Padam 2 director CS Amudhan to make fun of controversial poster of Vijay's Sarkar.

தமிழ் படம் 2 ரிலீஸ் குறித்த போஸ்டரை பார்த்த விஜய் ரசிகர்கள் அமுதன் நீங்க தான் தைரியமான ஆளாச்சே தில் இருந்தா அந்த போஸ்டரை கலாய்ங்க பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள். அந்த அறிவிப்பை வெளியிட அவர்கள் விஜய்யின் சர்கார் பட போஸ்டரை கலாய்த்துள்ளனர்.

Recommended