சிறுமி ஹாசினி கொலையாளி தஷ்வந்த் மேல்முறையீட்டு வழக்கிற்கு இன்று தீர்ப்பு...

  • 6 years ago
சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தான்.

Almost year ago, Hasini, a seven-year-old girl, was found brutally raped and murdered in Chennai. Twenty-three-year-old techie, S Daswant, was taken into custody in connection with the crime.Chennai HC will give its verdict on Hasini killer Dhaswant's appeal against the death sentence.

Recommended