ஆபாசமாக புகைப்படம் எடுத்த ஆசிரியரை அறைந்த நடிகை- வீடியோ

  • 6 years ago
விமானத்தில் தன்னை பல கோணங்களில் ஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை நடிகை ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விஜய் பிரகாஷ் என்ற பயணி வந்தார். இவர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.

விஜய் பிரகாஷ் பயணித்த விமானத்தில் சின்னத்திரை நடிகை ஒருவரும் பயணம் செய்துள்ளார். அப்போது விஜய் பிரகாஷ் அந்த நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

A actress beaten a college lecturer for taking her unwanted photos in flight.

Recommended