கைதிகளிடம் செல்போன்கள் அதிகாரிகள் அதிர்ச்சி- வீடியோ

  • 6 years ago
புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன் பேட்டரி சார்ஜர் உள்ளிட்டவற்றை சிறைதுறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவதாக சிறைதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சிறைதுறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள் சார்ஜர்கள் பேட்டரிகள் வைத்திருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் கைதகளுக்கு சிறைக்குள் எப்படி செல்போன்கள் கிடைத்தது என்றும் கைதிகளுக்கு உதவிய போலீசார் யார் என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des : Officers of the prison cell have been confiscated and detained by prison officers when they check the cellphone battery charger.