துபாயில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்- வீடியோ

  • 6 years ago
திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. கடந்த புதன் கிழமை துபாய் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

A garnd welcome for DMK MP Kanimozhi in Dubai. Emirtes DMK organised Karunanithi's 95th birthday function today evening.

Recommended