கிழிந்து தொங்கிய தேசியக் கொடி | தோப்பூரில் துணைக்கோள் நகரம்- வீடியோ

  • 6 years ago
சென்னை தலைமை செயலகத்தில் கிழிந்த நிலையில் தேசியக் கொடி பறந்து வருகிறது. இதனால் மக்கள் வேதனை தெரிவித்தனர். புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இங்கு கொத்தளத்தில் தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது.


National flag in Chennai Secretariat looks torn. Now TN assembly session going on , but torn flag not changed.

--------------
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.


Satellite city will be formed in Thoppur, says CM Edappadi Palanisamy in Assembly. AIIMS will also be installed at the same place.

Recommended