சிகரெட் பிடிக்கும் விவேகானந்தர் ஏன் வீரத்துறவி தெரியுமா?

  • 6 years ago
இந்தியத் தாய் பெற்றெடுத்த திரு மகன்களில் மிக முக்கியமான ஒருவர் சுவாமி விவேகானந்தர்.
விவேகானந்தரின் ஆற்றல் மிகு தோற்றமே மக்களை கிளர்ந்தெழச் செய்யும். மக்கள் கூட்டங்களை அவர் ஈர்க்கும் திறமையை வேறொருவருக்கு வாய்த்திருக்கவில்லை.
விவேகானந்தர் பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளார்.

Vivekananda’s ways were unorthodox. The cigar-smoking monk had no problem with those who ate meat. Swami Vivekananda ranks among the highest in the pantheon of distinguished children of Mother India. His charismatic personality electrified audiences, and his organisational skills were unmatched. His influence on other freedom fighters – from Yogi Aurobindo to Netaji Subhas C Bose – is just as incomparable.

Recommended