ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து ஆரோன் பின்ச் புதிய சாதனை!- வீடியோ

  • 6 years ago
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடி சதமடித்தார். கூடவே புதிய சாதனையும் படைத்தார். ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையியேயான முத்தரப்பு தொடரின் 3ஆவது ஆட்டம் இன்று ஹராரேவில் நடைபெற்றது.டாசில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்கார்களாக ஆரோன் பின்ச் மற்றும் டி ஆர்கி ஷார்ட் களமிறங்கினர். ஆரோன் பின்ச் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியாக ஆடினார்.

Aaron Finch has slammed 172 runs in T20 match against Zimbabwe.

Recommended