மீண்டும் இந்தியாவில் பிரபலமான பாகிஸ்தான் செய்தியாளர்- வீடியோ

  • 6 years ago
பாலிவுட் படமான பஜ்ரங்கி பாய்ஜான் மூலம் வைரலான பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் தற்போது மீண்டும் ஒரு வீடியோ மூலம் வைரலாகி உள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் எப்போதும் ஒரே மாதிரி சிந்தித்தது கிடையாது.

முக்கியமாக கலை, ரசனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இரண்டு நாடுகளும் ஏட்டிக்குப்போட்டிதான். ஆனால் இரண்டு நாட்டு மக்களையும் ஒருவர் பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறார். பாகிஸ்தான் செய்தியாளர் சந்த் நவாப் இரண்டு நாட்டு மக்களுக்கும் செல்லமான செய்தியாளராக இருக்கிறார்.

Bajrangi Bhaijaan fame Pakistan reporter becomes viral again in social media after his hilarious fail video.

Recommended