ஜிஎஸ்டி ! ஜெயக்குமார் விளக்கம்- வீடியோ

  • 6 years ago
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநில அரசின் வரி வருவாய் குறையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் நடந்த ஜிஎஸ்டி இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொணடனர். இந்நிகழ்ச்சிக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மது பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு.அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது என்றும்
மற்ற மாநிலங்களும் இதை ஏற்றுக்கொண்டதால் தான் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் மத்திய அரசு கொண்டுவரவில்லை. மாநில நலன் கருதி, பெட்ரோல், டீசல் மாநிலத்தின் வாட் வரியில்கீழ் இருப்பதே நல்லது. தேவைப்பட்டால் பெட்ரோல் டீசலின் மத்திய கலால் வரியை குறைக்கலாம் என்றார்

Des: The Minister of Fisheries Minister Jayakumar said the tax revenue of the state government would decrease if the petrol and diesel were brought into the range of GST.

Recommended