இதுவா 4 ஆண்டு மோடி அரசின் சாதனை- தொல். திருமாவளவன் கேள்வி

  • 6 years ago
4 ஆண்டு கால மோடி அரசின் சாதனை இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையில் முதலிடம் பிடித்தது தான் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது 4 ஆண்டு கால மோடி அரசின் சாதனை இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையில் முதலிடம் பிடித்தது தான் என்றும் கடந்த ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்து முதலிடம் பிடித்துள்ளது என்றும்சிறுபான்மை மற்றும் தலித்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றார். மேலும் சேலம்8 வழி சாலை பற்றி கருத்து கூறினால் காவல்துறை மூலம் கைது செய்யப்படுகிறார்கள்விதிமுறைகளுக்கு எதிராக ஆளுநரே அறிக்கை வெளியிடுகிறார் 7 ஆண்டுகள் சிறை என்று ஆளுநர் போக்கு கண்டிக்கதக்கது என்றார்

Recommended