விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த முதல்வர் எடப்பாடி- வீடியோ

  • 6 years ago
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மருத்துவ குழு வாகனத்தில் அனுப்பிவைத்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் கிரிசமுத்திரம் என்ற இடத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர் அப்போது கிருஷ்னகிரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விபத்து ஏற்பட்ட இடத்தில் இறங்கி காயமடைந்து சாலையில் காயமடைந்து கிடந்தவர்களை தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி தன்னுடன் வந்த மருத்துவக்குழு ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைச்சாக ஏற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். பின்னர் தனது பயயணத்தை தொடர்ந்தார்.மேலும் சிகிச்சைக்கு உரிய உதவிகளை செய்யுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டார்

Recommended