எடப்பாடி மத்திய அரசின் ஆளாக இருக்கிறார்- ராமதாஸ்- வீடியோ

  • 6 years ago
சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பதில் தமிழக முதல்வர் மத்திய அரசின் முகவராகச் செயல்படுகிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Ramadoss questions that the TN Government will act for Central . PMK Founder Ramadoss says that, Salem Chennai Green Corridor may against the People.

Recommended