யாஷிகா தம்பிராமைய்யாவின் குத்தாட்டம்- வீடியோ

  • 6 years ago
Actress Yashika has did a song in Tambi Ramaiah's Maniyar Kudumbam', in which his son Umabathi is playing the lead role. Actor and director Thambi Ramaiah shed tears in his Maniyar Kudumbam audio and trailer release when the guests spoke about him.


மணியார் குடும்பம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த். நடிகர் தம்பி ராமைய்யா தன் மகன் உமாபதியை நாயகனாக்கி, தானே கதை, திரைக்கதை எழுதி நடித்து, இசையமைத்து, இயக்கியுள்ள படம் மணியார் குடும்பம். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
'மணியார் குடும்பம்' பட விழாவில் பிரபு சாலமன், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா மேடையிலேயே கண்கலங்கினார். வி.யு.சினிமாஸ் சார்பில் தேன்மொழி சுக்ரா தயாரித்து, நடிகர் தம்பி ராமையா இயக்கி, இசையமைத்துள்ள படம் மணியார் குடும்பம்.

Recommended