காரைக்கால் மாங்கனி திருவிழாவின் ஜோதி நிகழ்ச்சி அதிகாலையில் நடைபெற்றது.

  • 6 years ago
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறைவன் ஜோதி வடிவில் ஐக்கியமாகும் நிகழ்ச்சி அதிகாலையில் நடைபெற்றது. சிவனின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வீட்டு மாடிகளில் நின்று சுவாமி மீது மாங்கனிகளை இறைத்து தரிசனம் செய்தனர்.

Among the 63 Nayanmars, Karaikkal Ammaiyar was a Pioneer Tamil Saint in many ways. She was one and first among the three women Nayanmars.She had the fearless attitude to give away her beautiful looks and to take up ‘Peyuru’ or ‘Demonic Image’, that is why she is portrayed in a skeletal demonic form in all sculptures.

Recommended