பசுமை வழி சாலை குறித்து மக்களின் கருத்துக்களை அரசிடம் சமர்பிப்போம் - அன்புமணி- வீடியோ

  • 6 years ago
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடத்தில் அறிக்கையாகச் சமர்பிப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தைத் தீவிர முனைப்போடு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

Edappadi Palanisamy lies on Assembly says Anbumani Ramadoss. PMK Youthwing Leader Anbumani Ramadoss says that, Salem - Chennai 8 way Green Corridor Project is a Lie.