செய்தியாளர்கள் விசாரணைக்கு பின் விடுவிப்பு | பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை- வீடியோ

  • 6 years ago
சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிரான போராட்டத்தை பதிவு செய்த கேரளா செய்தியாளர்கள் 2 பேர் போலீசாரால் தடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். 8 வழி சாலைக்கு எதிரான போராட்டங்களை உடனுக்குடன் முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் விவசாயிகள் 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.


வள்ளியூரில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியை போலீசார் தாக்கியதால்தான் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Recommended