வேதாந்தா குழும அனில் அகர்வால்-பாபா ராம்தேவ் சந்திப்பு- வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலை யோகா குரு பாபா ராம்தேவ் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் ராம்தேவ். நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனை ஒடுக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்

Yoga guru Baba Ramdev came in support of Tuticorin Sterlite plant after meeting Vedanta's Executive Chairman, Anil Agarwal, in London.

Recommended