அன்னதானம் வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்- வீடியோ

  • 6 years ago
பஹ்ரைன்: பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இனிப்பு வழங்கி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அத்தோடு நில்லாமல், தமிழகத்திலும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.

Vijay Makkal Iyakkam has celebrated Actor Vijay's birth day in Bahrain with cake cutting, sweet and food distribution.