டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு- வீடியோ

  • 6 years ago
டெல்லி, மத்திய இந்தியா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் டெல்லி உள்ளிட்ட வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.


After a weak phase lasting at least 10 days, the Southwest monsoon has revived and become active over Maharashtra and central India. Met officials expect the advance to continue, with the rain-bearing system now looking likely to cover parts of north India, including Delhi, by June 29 to July 1.

Recommended