இஸ்ரேலின் ஆயுதம், அதிரிச்சியில் பாலஸ்தீனம் | ஷில்பா ஷெட்டிக்கு சிறப்பு விருது- வீடியோ

  • 6 years ago
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் பாலஸ்தீனர்கள் 'பட்டங்களை'யே ஆயுதங்களாக்கியிருப்பது உலகை அதிர வைத்துள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு தற்போது 'பட்டம்' மூலம் பதிலடி தருகின்றனர் பாலஸ்தீனர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுகே-இந்தியா விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய ஐகான் விருதை ஷில்பா ஷெட்டி தட்டிச் சென்றார். யுகே-இந்தியா வாரம், நேற்றுடன் நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை சேர்ந்த 400 சீனியர் தலைவர்கள் விருது விழாவில் பங்கேற்றனர்.

Recommended