மெர்சலை அடுத்து சர்ச்சையை தொடங்கும் விஜயின் சர்க்கார்- வீடியோ

  • 6 years ago
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு 'சர்கார்' என பெயர் சூட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது முதலே, இணையதளங்களில் படத்தின் பெயர் பற்றிய சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது.

சர்கார் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு கடந்த சில வருடங்களாக அதிகம் அறிமுகமானதுதான் இதற்கு காரணம்.

Vijay starer new film named Sarkar which may be a political film, says Netizens.

Recommended