ஒரு வெங்காயத்துக்கு இத்தனை அக்கப்போரா?- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் வீட்டில் எந்தப் பிரச்சினை வருகிறதோ இல்லையோ, சீசன் தோறும் கட்டாயம் சாப்பாட்டுப் பிரச்சினை வந்து விடுகிறது. தங்க விசாலமான இடம் அமைத்துக் கொடுத்த பிக்பாஸ், ஏனோ போட்டியாளர்களுக்கு மட்டும் சாப்பாட்டை அளந்து அளந்து தான் தருகிறார். இதனால் முட்டை, கேரட் , வெங்காயம் என சாப்பாட்டிற்காக போட்டியாளர்கள் சண்டையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. ஏற்கனவே கடந்த சீசனில் முட்டைப் பிரச்சினையில் கணேஷ் வெங்கட்ராமன் மாட்டி சின்னாபின்னமானார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் வெங்காயப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.



In Bigboss house the Onion problem is prevailing between the contestants.

Recommended