ஸ்டாலின் பழமொழி சொல்லிவிட்டால் என்ன செய்வது

  • 6 years ago
சட்டசபையில் ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுவதாக துரைமுருகன் கூறியதை ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் நிலவரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மத்திய அரசு, மாநில அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் என்றும் சரமாரியாக டிவிட்டரில் விளாசி வருகிறார் ராமதாஸ்.

PMK founder Ramadoss Slams ruling paty and opponent party in Twitter.

Recommended