செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | ஏர் இந்தியாவுக்கு வந்த சோகம்- வீடியோ

  • 6 years ago
மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டார்.

Supreme court refused to cancel the Chennai high court order on the Madurai Kamarajar university Vice Chancelor case. Chennai high court cancels Madurai Kamarajar University Vice chanceler Chelladurai appointment on 14th June.

ஏர் - இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இந்த விமான நிறுவனம் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் மத்திய அரசு கடந்த ஆண்டு இந்த விமான நிறுவனம் மோசமான இழப்பை சந்தித்ததாக கூறியது.

Air India not for sale: Central took back step after huge antithesis. Central decides to invest more in Air India airlines.

Recommended