தலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஆரம்பம் ஆகிவிட்டது. என்ன ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போகுதே என்று எதிர்பார்த்த போது பாலாஜிக்கு அவர் மனைவிக்கும் சிறு கருத்து வேறுபாடு ஆரம்பம் ஆனது. பிறகு மும்தாஜூம் ஜனனியும் வாக்குவாதம் செய்தார்கள்

Fight starts in the Bigg boss house among housemates.Especially between Mumtaz and janani

Recommended