தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி கமல் மனு- வீடியோ

  • 6 years ago
மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி மனு அளித்துள்ளார். அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் நடிகர் கமல்ஹாசன் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார். பிக்பாஸ் ஒருபக்கம், விஸ்வரூபம் 2 ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கம் என்று எல்லா பணிகளையும் கவனித்து வருகிறார்.


Actor Kamalhassan is going appear in Election commission today to register his party name in the Election commission.

Recommended