அட்டை வேண்டாம் ! யூனிபாம் போதும்

  • 6 years ago
சீருடை அணிந்த பள்ளி மாணவ மாணவிகள் பயண அட்டை இல்லை என்றாலும் பேருந்தில் ஏற்றி செல்ல உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்

ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக விபத்து என்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாகவும் 3000 புதிய பேருந்து வரவுள்ளதாவும் இதில் 39 பேருந்துகள் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கி உள்ளதாகவும் கூறினார்மேலும் சீருடை அணிந்த பள்ளி மாணவ மாணவிகள் பயண அட்டை இல்லை என்றாலும் பேருந்தில் ஏற்றி செல்லுமாறு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்

Transport Minister MR Vijaya Bhaskar has said that uniformed school students have not been issued a pass card but have been ordered to go to the bus.

Recommended