சென்னை 8 வழி சாலைக்கு எதிரானவர்கள் அடுத்தடுத்து கைது- வீடியோ

  • 6 years ago
சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு மக்கள் எதிர்ப்பு தொடர்கிறது. அதேநேரத்தில் இந்த 8 வழிசாலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என சந்தேகிப்பவர்களை உடனடியாக கைது செய்வதில் போலீசார் மும்முரமாக இருந்து வருகிறது.



Social Activists who are protesting against the Green Corridor Expressway arrested by the TamilNadu police.

Recommended