8 வழி சாலைக்கு எதிர்ப்பு: பியூஷ் மனுஷ் கைது- வீடியோ

  • 6 years ago
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம்- சென்னை இடையே பசுமை சாலை அமைக்க பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் - சென்னை இடையே போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கைது செய்வது தொடர்ந்தால் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Social Activist Piyush Manush was arrested by Salem Police. |||| Why TN police arresting people who talks against Salem- Chennai 8 way Project? asks, Stalin.

Recommended