விண்வெளிக்கு சென்ற இரட்டையர்களில் ஒருவரை அதிர வைத்த நாசா- வீடியோ

  • 6 years ago
நாசா இரட்டையர்களில், ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு ஒரு வருடம் இருக்க வைத்து புதிய ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது. நாசாவில் விண்வெளி வீரர்களாக இருக்கும் ஸ்காட் மற்றும் மார்க் கெல்லி ஆகியோர் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஸ்காட் சர்வ்தேச விமான நிலையத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் அனுப்பப்பட்டார். ஆனால் அவரின் இரட்டையர் , மார்க் கெல்லி பூமியிலேயே ஆராய்ச்சி செய்து வந்தார்.



After one year in space, NASA twins Scott and Mark Kelly are not identical anymore.

Recommended