அமைச்சர் மஸ்தான் நீக்கம் | கொல்கத்தா கப்பலில் தீ விபத்து- வீடியோ

  • 6 years ago
இலங்கையில் இந்து மத விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இஸ்லாமியரான மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இலங்கையில் அண்மைக்காலமாக இந்துத்துவா அமைப்புகள் வெளிப்படையாக செயல்படத் தொடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி கடைகள் திறக்கப்பட்டதற்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.



Hindu affairs department removed from Srilanka's Deputy Minister Masthan,