தேக்கடியில் மீண்டும் படகு சவாரி துவக்கம்- வீடியோ

  • 6 years ago
தேக்கடி ஏரியில் மீண்டும் படகு சவாரி துவக்கபட்ட்தால் சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில், யானைசவாரி, டைகர்வுயூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகுசவாரி என பல பொழுதுபோக்கு விஷயங்கள் இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.தற்போது, தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஆறு படகுகள் தலா ஐந்து வேளைகளில் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்தில் சென்று மகிழ்ந்துவந்தனர்.

des : Tourists are delighted if the boat ride is started again at Thekkadi Lake

Recommended