வழக்கு முடிவு எதிராக வந்தாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார்-வீடியோ

  • 6 years ago
18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், நாங்கள் இடைத்தேர்தலைச் சந்திக்க 100% தயாராக உள்ளோம் என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தமிழகத்தின் ஆட்சி நிலைக்குமா என்று தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended