Zero ட்ரைலரை பாத்துட்டு ஷாருகானுக்கு "நோ" சொன்ன பிரியங்கா, கரீனா- வீடியோ

  • 6 years ago
#kareenakapoor #shahrukhkhan #priyankachopra #zero #trailer #eid #ramzan

Sharukh Khan's new movie trailer Zero trailer go t released today. Sharukh and Salman Khan has danced together and in the end of the trailer sharukh khan is seen kissing Salman Khan. This zero trailer is becoming trending and viral. Sharukh Khan's next movie is under discussion and both Kareena KApoor and Priyanka have said they do not want to act with the King Khan. Bollywood actress Kareena Kapoor has refused to act with Shah Rukh Khan in Rakesh Sharma's biopic.


ஷாருக்கானுக்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்று நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.
விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்கள். இந்த படத்தில் ஆமீர் கான் நடிப்பதாக இருந்ததது. ஆனால் அவர் படத்தில் இருந்து விலகவே ஷாருக்கானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஹீரோயின் கிடைப்பது தான் கடினமாக உள்ளது.
ஷாருக்கான் ஜோடியாக நடிக்குமாறு ப்ரியங்கா சோப்ரா மற்றும் கரீனா கபூரிடம் கேட்டுள்ளனர். ஆனால் இருவருமே ஒரே காரணத்தை சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்களாம்.

Recommended