நானிக்கு சப்போர்ட் செய்து, ஸ்ரீ லீக்சில் சிக்கிய விஷால்- வீடியோ
  • 6 years ago
#vishal #nani #srireddy #srileaks

TFPC president Vishal has come in support of Nani over Sri leaks issue. He said that who knows he might be the next one to be named by her. Sri Reddy has accused Big Boss hos Nani of hain sex with her. But Tamil Actor Vishal has scolded and spoken against Sri Reddy saying she is doing it all for publicity.


ஸ்ரீ ரெட்டி அடுத்ததாக தன் மீது கூட புகார் தெரிவிக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் நானி வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் வாழ்க்கையை நரகமாக்கியதாக ஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகை ஸ்ரீ ரெட்டி முன்பு தெரிவித்தார். இந்நிலையில் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதை பார்த்த நானி ஸ்ரீ ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதுடன், அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
Recommended