புதிதாக கட்சி துவங்கும் யாரும் ஆட்சியை புடிக்க முடியாது

  • 6 years ago
ரஜினி, கமல் என அரசியலுக்கு யார் புதிதாக வந்து கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் புதிது புதிதாக அரசியல் கட்சிகள் துவங்கப்பட்டு வருகிறது.

Rajini Kamal wont able to Succeed in TN says Thirunavukkarasar. Tamilnadu Congress Committee leader Thirunavukkarasar says that, DMK and ADMK strong enough because of their Infrastructure.

Recommended