நயன்தாராவை வைத்து படம் எடுக்கும் லட்சுமி டைரக்டர்- வீடியோ

  • 6 years ago
‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இவை பரவலான கவனம் பெற்றன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. இப்போது இவர் ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார்.

இதற்கிடையில், நயன்தாராவை வைத்து ஒரு படத்தை கே.எம்.சர்ஜுன் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

'Nayan 63' begins today. 'lakshmi', 'maa' fame director signs for this movie

Recommended